ஈப்போ, நவ7-
அன்று காலத்தில் நரகாசூரன் என்பவன் மக்களுக்கு இழைத்த கொடுமையை தொடர்ந்துகிருஷ்ண பகவான் நரகாசூரனை ஒழித்து கட்டினார்.
அதையடுத்து , மக்களுக்கு நிம்மதி பிறந்தது என்பது தீபாவளியின் ஐதீகம். அந்த வகையில்இன்று தீபாவளியை கொண்டாடும் அனைவருக்கும் மங்கள தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர் சியா பாவ் ஹியான் தெரிவித்தார்.
மேலும், அன்று நரகாசூரன் எப்படி மக்களுக்கு தொல்லை கொடுத்தாரோ , இன்று நம்மில்இருக்கும் தீய பழக்கங்களை நாம் அகற்றி தீபாவளியை கொண்டாடுவோம் என அவர்கூறினார்.
0 Comments