எங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,
உனது நாட்கள் இனிதாக அமையட்டும், வெற்றி உனதாகட்டும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என பூலால் திக்குஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜோசுவா வூதீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தீபாவளி பண்டிகையின் போது அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள். குடும்பத்துடன் இனிதேதீபாவளியை கொண்டாடுங்கள் என்றார்
0 Comments