பினாங்கு, நவ 7-
தீபாவளி என்பது இந்துக்களின் முதன்மை பண்டிகையாகும் இந்த தீபத் திருநாளில்அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் என புக்கிட் பெண்டேராநாடாளுமன்ற உறுப்பினர் ஷேர்லினா அப்துல் ரஷிட் தெரிவித்தார்.
மேலும் நாம் அனைவரும் மலேசியர்களாக தீபத்திருநாளில் இணைவோம் என்றார்.
0 Comments