loader
தமிழ்ப்பள்ளிகளுக்கு என்றும் முதலிடம் - மாண்புமிகு சிம் சீ சீன்

தமிழ்ப்பள்ளிகளுக்கு என்றும் முதலிடம் - மாண்புமிகு சிம் சீ சீன்

பினாங்கு, நவ 7

தமிழ்ப்பள்ளிகளின் தேவையை பூர்த்தி செய்வது என் முதன்மை நோக்கமாகும் என முதலீடு, வர்த்தகம் மற்றும் துறை அமைச்சின் துணையமைச்சரும் பாயான் பாரு நாடாளுமன்றஉறுப்பினர் சிம் சீ சீன் தெரிவித்தார்.

அந்த வகையில் தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார். இதனிடையை பாயான் பாரு நாடாளுமன்றத்தில்   அமைந்துள்ள தேசிய வகை சுங்கை ஆரா, சுப்பிரமணிய பாரதி தமிழ்ப்பள்ளிகளுக்கு 200 லட்சம் வெள்ளி வரை தேவைகளுக்காகவழங்கி சிம் சீ சீன் தமிழ்ப்பள்ளிகள் கான் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்ப்பள்ளிகள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டார்

0 Comments

leave a reply

Recent News