loader
அனைவருக்கும் இனிய தீபாவளி‌ நல்வாழ்த்துக்கள் என துரோனோ சட்டமன்ற உறுப்பினர்‌ ஸ்டிவன் தியூ தீ சியாங் தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அனைவருக்கும் இனிய தீபாவளி‌ நல்வாழ்த்துக்கள் என துரோனோ சட்டமன்ற உறுப்பினர்‌ ஸ்டிவன் தியூ தீ சியாங் தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அனைவருக்கும் இனிய தீபாவளி‌ நல்வாழ்த்துக்கள் என துரோனோ சட்டமன்ற உறுப்பினர்‌ஸ்டிவன் தியூ தீ சியாங் தன்னுடைய தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை‌ இந்துக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

துரோனோ பட்டணத்தில் ஒவ்வொரு தீபாவளியின் போது அலங்கார விளக்குகளைஅலங்கரிப்பது தமக்கு பெரும் மகிழ்ச்சி என அவர்‌‌ குறிப்பிட்டார்

0 Comments

leave a reply

Recent News