loader
அனைத்து இந்துக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .குவா சீ‌ ஹூவா வாழ்த்து

அனைத்து இந்துக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .குவா சீ‌ ஹூவா வாழ்த்து

மலேசியாவிலுள்ள அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி நவ்வாழ்த்துக்கள் என பாசீர் பிஞ்சிசட்டமன்ற உறுப்பினர் குவா சீ ஹூவா வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த தீபத் திருநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என அவர்‌ கேட்டுக்கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News