ஈப்போ,நவ 8-
தீபாவளி பண்டிகை இந்து மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் முக்கியதினமாகும். இந்த பண்டிகையில் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஹார்வர்ட் லீ சுவான் ஹாவ் தீபாவளிவாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த இனிய நாளில் அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.சுவையான உணவுகளை குடும்பத்துடன் உண்டு நல்ல் நினைவுகளை பதிவு செய்யுங்கள்என்றார்.
0 Comments