loader
மலேசியாவில் வாழும்‌ அனைத்து இந்துக்களுக்கு இனிய தீபாவளி‌‌ நல்வாழ்த்துக்கள் -கோனி டான் ஹூய் பேங் தீபாவளி வாழ்த்து

மலேசியாவில் வாழும்‌ அனைத்து இந்துக்களுக்கு இனிய தீபாவளி‌‌ நல்வாழ்த்துக்கள் -கோனி டான் ஹூய் பேங் தீபாவளி வாழ்த்து

பினாங்கு, நவ 7

மலேசியாவில் வாழும் அனைத்து‌ இந்துக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் எனஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் கோனி டான் ஹூய் பேங் தெரிவித்தார்.

 

இந்த நன்னாளில் அன்பை பரிமாறிக் கொள்வதுடன் குடும்பத்துடன் அழகான நேரத்தைஉருவாக்குங்கள்.

 

பண்டிகை காலங்களில் பாதுகாப்பான வெளியூர் பயணத்தை மேற் கொள்ளுங்கள் என்றார்.

0 Comments

leave a reply

Recent News