loader
தாமான் ரிஷா குடியிருப்பாளர் சங்கமும் தாமான்  ரிஷா 1பி கே.ஆர்.டி.  இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டத்தில் 330 பேர் பங்கேற்றனர்

தாமான் ரிஷா குடியிருப்பாளர் சங்கமும் தாமான் ரிஷா 1பி கே.ஆர்.டி. இணைந்து நடத்திய தீபாவளி கொண்டாட்டத்தில் 330 பேர் பங்கேற்றனர்

ஈப்போ,நவ 6-

தீபத் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு‌ ஆண்டும் தீபாவளியை தாமான் ரிஷாகுடியிருப்பாளர் சங்கத்தினரும் தாமான் ரிஷா  1 பி கே.ஆர்.டி. சிறப்பான தீபாவளிநிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

 

தாமான்‌ ரிஷா குடியிருப்பாளர் சங்கத்தின் தலைவர் பி.ஜெயபிரகாஷ் தலைமையில் இந்ததீபத்திருநாள்   மிக அருமையாக நடைபெற அந்த நிகழ்வில் சிறப்பு பிரமுகராக பேராக் மாநிலம.இ.கா‌ தலைவர் ஜி.தியாகேஷ் , எல்.கே.டி.எம். கேத்தரிங் உரிமையாளர் லுட்ஸ், டாக்டர்‌ரிச்சர்ட், செபஸ்தியர், டத்தோ சிவநேசன், கெலிசா கேத்தரிச் டாக்டர் ஜீவன் உட்பட‌ பலர்கலந்து கொண்டனர்.

 

இந்த‌ தீபாவளி நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் சுவையான உணவுகளை பரிமாறிக்கொண்டனர்.

 

மேலும் நிகழ்வில் அதிர்ஷ்ட குலுக்கு நடைபெற அனைவருக்கும் பரிசுகள் குலுக்கலில்கிடைத்தன.

 

வருடந்தோறும் இந்த நிகழ்விற்கு பங்களித்த அனைவருக்கும் நன்றி என‌ ஜெயபிரகாஷ்கூறினார்.

 

மேலும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற செயலவை உறுப்பினர்களுக்கு  நன்றி பதிவுசெய்தார்.

0 Comments

leave a reply

Recent News