loader
தீபாவளியை முன்னிட்டு‌ தீபாவளி அன்பளிப்புக்களை  வழங்கிய ஓங் பூன்‌ பியோவ்

தீபாவளியை முன்னிட்டு‌ தீபாவளி அன்பளிப்புக்களை வழங்கிய ஓங் பூன்‌ பியோவ்

ஈப்போ

பெர்ச்சாம் சட்டமன்றத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கு பெர்ச்சாம் சட்டமன்ற உறுப்பினர் ஒங்பூன் பியோவ் தீபாவளி அன்பளிப்பு  நிதியை வழங்கினார்.

தன்னுடைய வாக்காளர்களுக்கு தீபாவளி அன்பளிப்புகளை வழங்குவதில் பெருமிதம்கொள்வதாக அவர்‌ கூறினார்.

கம்போங் தாவாஸ் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற அதில் கம்போங் தாவாவ் கிராம‌‌தலைவர்‌ டேவிட் கலந்து கொண்டார்.

0 Comments

leave a reply

Recent News