loader
அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு; ஏழை மக்களுக்கு அன்னதானம்!

அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு; ஏழை மக்களுக்கு அன்னதானம்!

அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வதற்காக, மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபர் வின்சன் மற்றும் அவரது நண்பர்கள் குறுகிய காலப் பயணமாக வருகை தந்தனர்.

இந்தப் பயணத்தின்போது, அன்னை வேளாங்கண்ணியைத் தரிசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்ட அவர்கள், தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தனர்.

இறைபக்தியுடன், ஏழை மக்களுக்கு உணவு வழங்கி அவர்களின் பசியைப் போக்கும் மனிதநேயச் சேவையிலும் ஈடுபட்ட அவர்களின் செயல் பாராட்டுக்குரியதாக அமைந்தது.

 

0 Comments

leave a reply

Recent News