loader
தாதியர் துறையில் மஞ்சுளா முதுநிலை பட்டம் பெற்றார்! குடும்பத்தினர் வாழ்த்து!

தாதியர் துறையில் மஞ்சுளா முதுநிலை பட்டம் பெற்றார்! குடும்பத்தினர் வாழ்த்து!

ஜோகூர் பாருவிலுள்ள சுல்தான் அமினா மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் மஞ்சுளா த/பெ சந்திரன், அண்மையில்  தாதியர் துறையில் முதுநிலைப் பட்டம் (Master in Nursing) பெற்றுள்ளார்.

அவரின் இந்த கல்விச் சாதனை குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சுளாவின் இந்த வெற்றிக்கு தாயார் தவமணி, தந்தை சந்திரன், கணவர் ஸ்ரீ ரெங்கநாதன் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

0 Comments

leave a reply

Recent News