loader
இந்திய தொழில் முனைவர்களுக்காக பல நல்ல திட்ட ஆலோசனைகளை வழங்கிய தலைவரை இழந்து விட்டோம்  முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் இரங்கல்

இந்திய தொழில் முனைவர்களுக்காக பல நல்ல திட்ட ஆலோசனைகளை வழங்கிய தலைவரை இழந்து விட்டோம் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் இரங்கல்

கோலாலம்பூர்- 9
மலேசிய இந்திய வர்த்தகர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவை எதிர்பார்ப்புகளை  நன்கு கண்டு அறிந்து அதனை அரசாங்கத்தின் பார்வைக்கு முறையாக கொண்டு வந்து பல நல்ல திட்டங்கள் உருவாக ஆலோசனை கொடுத்த ஒரு தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என முன்னாள் பிரதமர் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் தனது முகநூல் வாயிலாக தெரிவித்தார் .

தான் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய வர்த்தகர் பிரச்சினை தொடர்பாக   பல முறை என்னை சந்தித்து பல  திட்ட ஆலோசனைகளை வழங்கினார். ஒரு நல்ல சமுதாய அக்கறை  உடைய தலைவரை வர்த்தக சமூகம் இழந்து விட்டது என டத்தோ ஸ்ரீ நஜீப் தெரிவித்தார்

0 Comments

leave a reply

Recent News