loader
உள்ளூர் இசை கலைஞர்கள் ஏற்பாட்டில் அமரர் நல்ல தம்பிக்கு நினைவு அஞ்சலி!

உள்ளூர் இசை கலைஞர்கள் ஏற்பாட்டில் அமரர் நல்ல தம்பிக்கு நினைவு அஞ்சலி!

கோலாலம்பூர்,மார்ச்5-

இசைக் கலைஞர்கள் இணைந்து, அமரர் கலைஞர் நல்லதம்பி அவர்களுக்கு நினைவாக “நிநைவு அஞ்சலி” நிகழ்வை நடத்துகின்றனர்.

இந்த நிகழ்ச்சி வரும் 7 ஏப்ரல் 2026 அன்று மாலை 7.11 மணி அளவில், கோலாலம்பூரில் அமைந்துள்ள கே.ஆர்.சோமா அரங்கத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, கலைஞர் நல்லதம்பியின் கலைப்பணிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இசை கலைஞர்களுடன் இணைந்து அலை ஓசை அப்பு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். 

இசை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு
T.M.S. சிவகுரு – 016-287 9615,
மாஸ்டர் டாக்டர் அப்பு – 012-666 4652,
அசோக் – 016-346 6916,
நிஷா – 010-251 1639 ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.

இந்நிகழ்வு கலைஞர்களின் ஒற்றுமையையும், மறைந்த கலைஞரின் நினைவையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறுகிறது.

0 Comments

leave a reply

Recent News