நெகரி செம்பிலான் மாநிலத்தில் மிகவும் பிரபலமான திருத்தலமான ரந்தாவ் ஸ்ரீ சிவசங்கர வால்முனி வண்ணமுனி ஆலயத்தில் மகா சிவராத்திரி வழிபாடு வரும் பிப்ரவரி 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாலை 6 மணிக்கு ரத ஊர்வலம் நடத்தப்படுவதாகவும் அதோடு முதல் பூஜை இரவு 8 மணிக்கும் இரண்டாவது பூஜை நள்ளிரவு 12 மணிக்கும் 3ஆவது பூஜை அதிகாலை 3 மணிக்கும் 4ஆவது பூஜை காலை 5 மணிக்கும் நடைப்பெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்தனர்.
வட்டார மக்கள் இந்த பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என ஆலய நிர்வாகம் பக்தர்களை அன்போடு அழைக்கின்றனர்.
0 Comments