மலேசியாவில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் தனது மனமார்ந்த பொங்கல் தின நல்வாழ்த்துகளைத்
கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் தே லாய் ஹேங் தெரிவித்துக் கொண்டார்.
.
விவசாயிகளின் உழைப்பையும் இயற்கையின் அருளையும் போற்றும் இந்த பொங்கல் திருநாளில், அனைவரும் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எல்லா வளங்களுடனும் வாழ வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்றார்.
புதிய ஆண்டான 2026 ஆம் ஆண்டு அனைவருக்கும் வெற்றியும் முன்னேற்றமும் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும். குறிப்பாக, இந்திய சமூகத்தினர் பொருளாதாரத்திலும் வாழ்வாதாரத்திலும் மேலும் சிறப்பாக வளர்ந்து உயர வேண்டும் என்பதே தனது நோக்கம் என்ற தகவலை கூறி மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தே லாய் ஹேங் தெரிவித்தார்.
0 Comments