loader
இம்மாதம் 20ஆம் தேதி முதல் STR உதவித் தொகை மக்களுக்கு வழங்கப்படும்! -பிரதமர் அறிவிப்பு

இம்மாதம் 20ஆம் தேதி முதல் STR உதவித் தொகை மக்களுக்கு வழங்கப்படும்! -பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜன.5-
STR உதவித் தொகை இம்மாதம் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும். முதல் கட்டமான இந்த உதவித் தொகை அதிகபட்சம் வெ.500 வரை வழங்கப்படவுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மாத உதவித் தொகையான Sara Bulanan இம்மாதம் 9ஆம் தேதி முதல் வழங்கப்படும். இந்த தொகையானது அதிகபட்சம் வெ.200 வரை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

0 Comments

leave a reply

Recent News