loader
முன்னேற்றத்திற்கும், சுய மேம்பாட்டிற்கும் நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டிய நேரம்! – ஆன்ட்ரூ டேவிட்

முன்னேற்றத்திற்கும், சுய மேம்பாட்டிற்கும் நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டிய நேரம்! – ஆன்ட்ரூ டேவிட்

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2026
புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இந்த வேளையில்,
தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கும்,
சுய மேம்பாட்டிற்கும்
நாம் அனைவரும் உறுதியெடுக்க வேண்டிய நேரம் இது.


சவால்கள் நிச்சயமாக வரும்;
ஆனால் ஒன்றிணைந்த சக்தி,
திடமான மனப்பாங்கு
மற்றும் உறுதியான தீர்மானத்துடன்
அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.


2026 ஆம் ஆண்டு,
தடைகளை உடைத்து, எல்லைகளை மீறி,
நமது திறமையும் ஆற்றலும் என்னவென்பதை
உலகிற்கு எடுத்துக்காட்டுவோம்.
வெற்றியை முழுமையாக நாமே கைப்பற்றுவோம்!


இந்த ஆண்டு அனைவருக்கும்
ஆசீர்வாதமும், வெற்றியும்,
வளர்ச்சியும் நிறைந்த ஆண்டாக
அமையட்டும்.


மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர்,
தேசிய மஇகா பிரிகேடு தலைவர்,
மஇகா – எம்ஐடி விளையாட்டு பிரிவு தலைவர்
ஆன்ட்ரூ டேவிட்

0 Comments

leave a reply

Recent News