கோலாலம்பூர், ஆக.15-
POP எண்டர்டெயின்மென்ட் ஏற்பாட்டில் பிரபல திரைப்பட பாடகி சின்மயி ஸ்ரீபாதா தலைமையில் முத்த மழை எனும் இசை நிகழ்ச்சி இம்மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள Zepp அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாடகர்கள் அஜய் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் இணைந்து பாடவுள்ளனர். மாலை 7 மணிக்கு இந்த இசை நிகழ்ச்சி தொடங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள ஆர்வமுள்ள பொதுமக்கள் Great Ticket அகபக்கத்தின் மூலம் டிக்கேட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் கூடுதல் தகவல் பெறுவதற்கு வாட்ஸ் ஆப் ஹாட்லைன் 017-308 9994 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 Comments