loader
மலேசியாவிற்கான வரி 19 விழுக்காடாக குறைப்பு: வெள்ளை மாலிகை அறிவிப்பு!

மலேசியாவிற்கான வரி 19 விழுக்காடாக குறைப்பு: வெள்ளை மாலிகை அறிவிப்பு!

வாஷிங்டன், ஆக 1-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்ட நிர்வாக உத்தரவின் அடிப்படையில் மலேசியா 19 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31, 2025 அன்று டிரம்ப் கையெழுத்திட்ட கட்டண விகிதத்தை மேலும் சரிசெய்யும் ஆவணம் வெள்ளை மாளிகையின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, டிரம்ப் மலேசியாவிற்கு 25 சதவீத வரி விகிதத்தை நிர்ணயித்தார், ஆனால் நேற்று அவருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் கட்டணக் குறைப்பைத் தூண்டிய காரணிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

0 Comments

leave a reply

Recent News