லிலாங்வே, ஜூன்.11-
மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உள்பட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது.
மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான போர் விமானத்தில் 9 பேரும் உள்ளூர் நேரப்படி காலை 9.17 மணிக்கு தலைநகரில் இருந்து புறப்பட்டதாகவும், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரின் தொடர்பை இழந்ததாகவும் மலாவி அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
0 Comments