loader
மிண்டாஸ் தலைவராக ராஜசேகரன் போட்டியின்றி தேர்வு !

மிண்டாஸ் தலைவராக ராஜசேகரன் போட்டியின்றி தேர்வு !

கோலாலம்பூர் ஏப்ரல் -19

மலேசிய இந்திய சிகை அலங்கார சங்கத்தின் 23ஆம் ஆண்டு ஆண்டுகூட்டமும் தேர்தலும்  இன்று கோலாலம்பூர் சீன மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ம.இ.காவின் தேசிய உதவி தலைவர் டத்தோ டி .மோகன் சிறப்பு வருகை புரிந்தார்.

நடப்பு செயலாளர் ராஜசேகரன்  போட்டியின்றி அச்சங்கத்தின் தலைவர்  தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு  டத்தோ டி.மோகன் சிறப்பு செய்து, வாழ்த்து தெரிவித்தார்.

செய்தி : வெற்றி விக்டர் / இ.எஸ் காளிதாசன்

0 Comments

leave a reply

Recent News