loader
வயது முதிர்ந்த மக்களை பாதுக்காக்க ஆழமான ஆய்வு அவசியம் ! - டத்தோ ஸ்ரீ சரவணன்

வயது முதிர்ந்த மக்களை பாதுக்காக்க ஆழமான ஆய்வு அவசியம் ! - டத்தோ ஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர் மார்ச்- 14

நாட்டில் வயது முதிர்ந்த மக்களை  பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன அதற்காக அரசாங்கம் ஆய்வு  செய்ய வேண்டும் என தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

வரும் 2030 ஆண்டில் நாட்டில் அதிகமான வயது முதிர்ந்த மக்கள் வாழும் நாடாக மலேசியா விளங்கும். அந்த நேரத்தில் இவரை பாதுகாக்க அரசாங்கம் திட்டங்களை வகுத்துள்ளதா ? அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு  ஆழமான ஆய்வு தேவை என டத்தோ ஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டர்.

தற்போது தொழிலாளர்களாக இருக்கும் அவர்கள் வயது முதிர்ந்த பின் அவர்களுக்கென ஒரு  பாதுகாக்கப்பட வேண்டும்.

இதை இப்போதே ஆய்வு செய்வது வயதி முதியவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் என டத்தோ ஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News