loader
மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளப்போகும் இந்தியா! - ஐ.நா தகவல்

மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளப்போகும் இந்தியா! - ஐ.நா தகவல்


 

பெருகிவரும் உலக மக்கள்தொகை குறித்து ஐ.நா, அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், ``உலக மக்கள்தொகையில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா 2023-ம் ஆண்டுக்குள் பின்னுக்குத்தள்ளி அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக, இந்திய அரசியல் தலைவர்கள் பலரும், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது குறித்து கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்!

0 Comments

leave a reply

Recent News