loader
விஜய்சேதுபதி மீது தாக்குதல்!

விஜய்சேதுபதி மீது தாக்குதல்!

நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடைபெற்ற இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படப்பிடிப்புக்காக பெங்களூரு சென்ற விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது. 

மேலும் விஜய் சேதுபதியை ஒருவர் தாக்க வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விளம்பரம்:

0 Comments

leave a reply