loader
தேசிய முன்னணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

தேசிய முன்னணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கே சாதகமான முடிவுகளைத் தந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தேசிய முன்னணி 23621வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது. 

பக்காத்தான் 9498 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும்.
கிடைக்கும் கட்சி ஆயிரத்து 586 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இதன் மூலம் தேசிய முன்னணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது!

0 Comments

leave a reply

Recent News