loader
வெளியானது வரலாற்றுத் தீர்ப்பு  அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

வெளியானது வரலாற்றுத் தீர்ப்பு அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட இந்திய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சன்னி வக்ஃபு வாரியத்துக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க ஆணை வழங்கியுள்ளது. 

ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது!

 

0 Comments

leave a reply

Recent News