loader
முப்பது நாள்களுக்கு 'அந்த' விஷயத்தைத் தள்ளி வைக்க முடியுமா?  வந்துவிட்டது புதிய சவால் 'NoNutNovember'

முப்பது நாள்களுக்கு 'அந்த' விஷயத்தைத் தள்ளி வைக்க முடியுமா? வந்துவிட்டது புதிய சவால் 'NoNutNovember'

ஆண்களைப் பாலியல் செயல்பாடுகள் இல்லாமல் சகித்துக்கொண்டு, முப்பது நாள்கள் காம விரதம் இருப்பதை ஊக்குவிக்கும் NoNutNovember ஹாஸ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்தச் சவாலால் ஏற்படும் கஷ்டத்தைப் பற்றி பலர் கேலி செய்தாலும், பலர் இந்தப் பிரம்மாண்ட சவாலில் பங்கேற்கத் தயாராக இருந்துவருகின்றனர்.

வழக்கமாக NoShaveNovember எனும் ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகும் நிலையில், இந்தாண்டு இதற்கு மாற்றாக NoNutNovember எனும் ஹாஸ்டேக் இணையத்தில் வைரலாகி உள்ளது.

NoShaveNovember எனும் ஹாஸ்டேக் சவாலை ஏற்கும் இணையவாசிகள், நவம்பர் மாதம் முழுவதும் தங்கள் தாடியை எடுக்காமல், தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிருவதுண்டு. இந்நிலையில் இந்த ஆண்டு இதற்கு மாற்றாய் NoNutNovember எனும் டேக் பிரபலமாகியுள்ளது.

NoNutNovember என்று அழைக்கப்படும், இந்தச் சவால் ஆண்களைப் பாலியல் செயல்பாடுகள் இன்றி முப்பது நாட்கள் சகித்துக்கொள்ள ஊக்குவிக்கிறது!

 

0 Comments

leave a reply

Recent News