loader
ஓட்டு லிஸ்ட்ல இவங்க பேரு இல்லையா? போராடி வாக்களித்த சிவகார்த்திகேயன்!

ஓட்டு லிஸ்ட்ல இவங்க பேரு இல்லையா? போராடி வாக்களித்த சிவகார்த்திகேயன்!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மிகப் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை எனப் பலரும் கூறி வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதுதான் நட்சத்திர வேடிக்கை.

இந்த நிலையில், முதலில் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் வாக்குப்பதிவு செய்ய மறுக்கப்பட்ட சிவகார்த்திகேயனுக்கு, கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவர் தனது வாக்கைப் பதிவுசெய்தார்!

0 Comments

leave a reply

Recent News