loader
6-3 என கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி லெய்செஸ்டர் சிட்டியை விழ்த்தியது!

6-3 என கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி லெய்செஸ்டர் சிட்டியை விழ்த்தியது!

 


மென்செஸ்டர் சிட்டி அணியினர் 6-3 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் நோர்விச் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

டோட்டன்ஹாம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சவுத் ஹாம்டன் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியையும் செல்சி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் அஸ்டல்வில்லா அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றனர்!

0 Comments

leave a reply

Recent News