loader
RON 97 பெட்ரோல் விலை 3 காசு உயர்வு!

RON 97 பெட்ரோல் விலை 3 காசு உயர்வு!

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 14: RON 95 பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலைகள் ஜூலை 15 முதல் 28 வரை மாறாமல் இருக்கும்.

அதே நேரத்தில் முன்பு RM 2.70 ஆக இருந்த  RON 97 பெட்ரோல் RM 2.73 ஆக உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, அரசாங்கம் உச்சவரம்பு விலையை டீசல் லிட்டருக்கு RM 2.05 ஆகவும், RON 95  லிட்டருக்கு RM 2.15 ஆகவும் பராமரிக்கும் என  நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News