loader
அப்துல் கலாமின் அண்ணன் காலமானார்!

அப்துல் கலாமின் அண்ணன் காலமானார்!


ராமநாதபுரம்: மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின், மூத்த சகோதரர், 104 வயதான முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

கலாமின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர், தவறாமல் சென்று மரியாதை செலுத்துவதுடன், சிறப்பு பிரார்த்தனைகளிலும் பங்கேற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

0 Comments

leave a reply

Recent News