loader
பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

பெட்ரோல் டீசல் விலை உயர்வு!

பெட்டாலிங் ஜெயா: பெட்ரோல் மற்றும் டீசல் விலை  உயர்கிறது.

பெட்ரோல் RON 97 விலை லிட்டருக்கு 1.94 விலையில் இருந்து 1.97 காசாக உயர்கிறது.

RON 95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு 1.64 லிருந்து 1.67 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 1.81 லிருந்து 1.85 காசுகள் அதிகரிக்கிறது.

நவம்பர் 28 முதல் டிசம்பர் 4 வரை இந்த விலையேற்றம் அமலில் இருக்கும் என்று அமைச்சு அறிவித்துள்ளது!

0 Comments

leave a reply