loader
ரஜினியின் தர்பார்!

ரஜினியின் தர்பார்!

முருகதாஸ் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 167-வது படத்தின் ‘பர்ஸ்ட் லுக் போஸ்டர்’ வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அரசியல் - சமூக கருத்துகளைக் கொண்ட படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் 80-களில் வரும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாத் தெரிகிறது!

0 Comments

leave a reply

Recent News