loader
IPL 2019 - சென்னை சூப்பர்கிங்ஸ் அசத்தல் வெற்றி!

IPL 2019 - சென்னை சூப்பர்கிங்ஸ் அசத்தல் வெற்றி!

ஐபிஎல் தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இதில், சிஎஸ்கே 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
17.2 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது. இதன் மூலம், 6 போட்டிகளில் 5 வெற்றியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தைப் பிடித்தது!

0 Comments

leave a reply

Recent News