loader
பிக்பாஸ் வீட்டில் சுசித்ரா!

பிக்பாஸ் வீட்டில் சுசித்ரா!

இன்று வெளியான பிக் பாஸ் புரோமோ வீடியோவில் பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் உள்ளன.

இந்த சீசன் குறித்து கமல்ஹாசனிடம் சுசித்ரா கூறும்போது, ‘ஒவ்வொரு சீசனை விட இந்த தடவை போட்டி ரொம்ப கடுமையாக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது என்று கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் சுசித்ரா.

சுசித்ராவின் வருகையை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் நிலையில், அர்ச்சனாவிற்கு ஏதோ வருத்தம் போல் தெரிகிறது. ஏற்கனவே அர்ச்சனா குழுவினருக்கு எதிராக ஆரி தலைமையில் ஒரு குரூப் தோன்றிவிட்டதாக கூறப்படும் நிலையில், சுசித்ராவின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பதற்காக காத்திருக்கின்றனர் மக்கள்!






 

0 Comments

leave a reply

Recent News