loader
பெட்ரோல் - டீசல் விலை குறைகிறது!

பெட்ரோல் - டீசல் விலை குறைகிறது!

கோலாலம்பூர், ஜூலை 24 : நாளை சனிக்கிழமை, ஜூலை 25-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரையில், ரோன் 97 மற்றும் ரோன் 95 ரகப் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோன் 97 ரகப் பெட்ரோல், ஒரு லிட்டர், 4 காசு இறக்கம் கண்டு ஒரு ரிங்கிட் 98 காசுக்கு விற்கப்படும்.

ரோன் 95 ரக பெட்ரோல், ஒரு லிட்டர், 4 காசு இறக்கம் கண்டு ஒரு ரிங்கிட் 68 காசுக்கு விற்கப்படும்.

டீசல், ஒரு லிட்டர், ஐந்து காசு இறக்கம் கண்டு ஒரு ரிங்கிட், 82 காசுக்கு விற்கப்படும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News