loader
மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் முகைதீன்!

மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் முகைதீன்!

கோலாலம்பூர்: பிரதமர் முகைதீன் யாசின் அம்னோவுக்கு மீண்டும் திரும்பவும், கட்சியின் தலைவர் பதவியை அகமட் சாஹிட் ஹமீடியிடமிருந்து பொறுப்பேற்கவும், முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் பரிந்துரைத்துள்ளார்.

முகைதீன் அம்னோவில் இணைந்தால் பல விஷயங்களைத் தீர்க்க முடியும், குறிப்பாக நாடாளுமன்ற இருக்கைகள் சம்பந்தமானப்  பிரச்சனைகள் தீர்க்கப்படலாம்.

முகைதீன் அம்னோவை விட்டுப் போகவில்லை.அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் திரும்பி வந்தால், பிரதமரின் பதவியை அம்னோவிடம் கொண்டு வருவதற்கு அவரது பங்களிப்பு மகத்தானது.

அம்னோ தலைவருக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, ஏனென்றால் கட்சி முக்கியமானது, நாம் அதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று அவர் தெரிவித்தார்!

 

0 Comments

leave a reply

Recent News