loader
பெர்னாமா தமிழ்ச் செய்தி நேர மாற்றம்!

பெர்னாமா தமிழ்ச் செய்தி நேர மாற்றம்!

ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏப்ரல் 24 -ஆம் தேதி முதல் பெர்னாமா  தமிழ்ச் செய்திகள் 1 மாத காலத்திற்கு வழக்கம்போல் இடம்பெறும் நேரத்திலிருந்து மாற்றம் பெற்றுள்ளது.

இரவு ஏழு மணிக்கு நாள் தோறும் இடம்பெறும் தமிழ்ச் செய்திகள் இரவு 6.30 முதல் 7 மணி என மாற்றம் கண்டுள்ளது!

0 Comments

leave a reply

Recent News