loader
இனிய வாழ்த்துகள்!

இனிய வாழ்த்துகள்!

உலகம் முழுக்க வாழும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் இனிய சித்திரை திருநாள் நல் வாழ்த்துகள். 

உலகம் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்க அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

இனி வரும் நாள்கள் மக்களின் மகிழ்ச்சியைப் பெருக்கும் நாளாக அமையட்டும்.

எல்லாவற்றையும் கடந்து ஒற்றுமையாய் சிரிப்போம்!

இனிய வாழ்த்துகள்!

அன்புடன்,

தமிழ் லென்ஸ்.

0 Comments

leave a reply

Recent News