loader
அஸ்ட்ரோ கோ-வில் புத்தம் புதிய திரைப்படங்கள்!

அஸ்ட்ரோ கோ-வில் புத்தம் புதிய திரைப்படங்கள்!

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல புதிய திரைப்படங்களை ஆஸ்ட்ரோவில் கண்டுகளிக்கலாம்.

திங்கள், 13 ஏப்ரல்

கைதி(ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9.30pm  | 

நடிகர்கள்: கார்த்தி, நரேன் மற்றும் KPY  புகழ் தீனா

 

செவ்வாய், 14 ஏப்ரல்

தாத்தா & டேனேஸுடன் சித்திரை: பகுதி 1 (ப்ரிமியர்)– தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm  |  

மலேசிய இந்திய சமூகத்தின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்ச்சி. இவ்வனுபவத்தை கண்டறிய உள்ளூர் பிரபலங்கள், டேனேஸ் மற்றும் தாத்தா இருவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பயணம் செய்வர்.

 

செவ்வாய், 14 ஏப்ரல்

அருவம் (ப்ரிமியர்)– தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 10pm  | 

நடிகர்கள்: சித்தார்த் & கேத்தரின் ட்ரேசா

 

புதன், 15 ஏப்ரல்

தாத்தா & டேனேஸுடன் சித்திரை: பகுதி 2(ப்ரிமியர்)– தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 9pm  |  

மலேசிய இந்திய சமூகத்தின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் உணர்வை வெளிப்படுத்துகிறது இந்நிகழ்ச்சி. இவ்வனுபவத்தை கண்டறிய உள்ளூர் பிரபலங்கள், டேனேஸ் மற்றும் தாத்தா இருவரும் கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் பயணம் செய்வர்.

 

புதன், 15 ஏப்ரல்

ஜாக்பாட் (ப்ரிமியர்)- தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), 10pm  | 

நடிகர்கள்: ஜோதிகா & ரேவதி

 

ஞாயிறு, 12 ஏப்ரல்

சஜ்ஜான் சிங் ரங்ரூட் (ப்ரிமியர்) – பஞ்சாபி புத்தாண்டு (வைசாக்கி) சிறப்பு நிகழ்ச்சி

Colors Hindi HD (அலைவரிசை 116), 10pm  

நடிகர்கள்: தில்ஜித் டோசன்ஜ், யோகிராஜ் சிங் & சுனந்தா சர்மா

 

திங்கள், 13 ஏப்ரல்

ஷாடா (ப்ரிமியர்) - பஞ்சாபி புத்தாண்டு (வைசாக்கி) சிறப்பு நிகழ்ச்சி

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | 

நடிகர்கள்: தில்ஜித் டோசன்ஜ் & நீரு பஜ்வா

 

திங்கள், 13 ஏப்ரல்

ரப்பா மேரேயா (ப்ரிமியர்) –  பஞ்சாபி புத்தாண்டு (வைசாக்கி) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 9pm  | 

நடிகர்கள்: அவிந்தர் சிங், ஹேமந்த் ஷெர்கில், நவீந்தர் கோர், குர்விந்தர் சிங் & மல்கித் கோர்

 

செவ்வாய், 14 ஏப்ரல்

தர்பார் (ப்ரிமியர்) –  தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

சன் தொலைக்காட்சி (எச்டி அலைவரிசை 233 / அலைவரிசை 211), 6.30pm | 

நடிகர்கள்: ரஜினிகாந்த், நயன்தாரா, & சுனில் ஷெட்டி

 

செவ்வாய், 14 ஏப்ரல்

மாமங்கம் (ப்ரிமியர்) – தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி. (அலைவரிசை 241), 9pm | 

நடிகர்கள்: மம்முட்டி, உன்னி முகுந்தன் & அச்சுதன் பி. நாயர்

 

செவ்வாய், 14 ஏப்ரல்

கன்மணி அன்போடு காதலன் (ப்ரிமியர்) – தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 9pm | நடிகர்கள்: குபேன் மகாதேவன் & பாஷினி சிவகுமார்

 

செவ்வாய், 14 ஏப்ரல்

பாரம் (ப்ரிமியர்) – தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை (அலைவரிசை 202), 9pm | 

நடிகர்கள்: ஆதினி, அஜித், & அதுல்யா ஆனந்த்

 

செவ்வாய், 14 ஏப்ரல்

வெண்பா (ப்ரிமியர்) - தமிழ் புத்தாண்டு (சித்திரைப் புத்தாண்டு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 10.30pm 

நடிகர்கள்: யுவராஜ் கிருஷ்ணசாமி, அகல்யா மணியம், தேவகுரு சுப்பையா, நந்தினி சுகுமாரன், குபேன் மகாதேவன், சாந்தெய்னி சந்திரபோஸ் & ரூபனேஷ்

 

செவ்வாய், 14 ஏப்ரல்

#வீட்டில்இருங்கள் (#vittilirunggal!) ராகாவின் புத்தாண்டு இசை நிகழ்ச்சி

ராகா முகநூல், 2pm 

கலைஞர்கள்: சந்தேஷ், சித்தார்த்தன், ஷாமினி, காயத்ரீ தண்டபாணி, லாரன்ஸ் சூசை, புனிதா ராஜா, ராபிட் மேக், ஹேவோக் பிரதர்ஸ், கௌரி & எம்.கே.முத்து குமரன்

ராகா ரசிகர்கள் சிறப்பு புத்தாண்டை இவ்வருடமும் அனுபவிக்க முடியும். இந்த ஆண்டு, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (MCO) மற்றும் COVID-19 pandemic தொற்றுநோய்க்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாடப்படும். மலேசியர்களைத் தொடர்ந்து மகிழ்விக்கவும் #வீட்டில்இருப்பதை ஊக்குவிக்கவும், ராகா Goodday பாலுடன் இணைந்து உள்ளூர் கலைஞர்கள் வீட்டில் இருந்தவாரே படைப்புகளை வழங்கி சிறப்பிக்கும் #வீட்டில்இருங்கள் (#vittilirunggal!’) எனும் முதல் முகநூல் இசை நிகழ்ச்சியை ஏற்ப்பாடு செய்துள்ளது.

 

புதன், 15 ஏப்ரல்

அச்சம்மக்கு ஒரு விசுகனி (ப்ரிமியர்) - மலையாள புத்தாண்டு (விஷு) சிறப்பு நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ வானவில் (அலைவரிசை 201), 9pm | நடிகர்கள்: டத்தீன் ஷைலா நாயர், ஆனந்தா, & கீர்த்திகா நாயர்

 

வியாழன், 16 ஏப்ரல்

பாலா (ப்ரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), 9pm  | நடிகர்கள்: ஆயுஷ்மான் குர்ரானா, பூமி பெட்னேகர் & யாமி கௌத்தம்

 

வியாழன், 16 ஏப்ரல்

அசுரகுரு

Astro First (அலைவரிசை 480)

நடிகர்கள்: விக்ரம் பிரபு, யோகி பாபு, மனோபாலா &, மஹிமா நம்பியார்

 

வெள்ளி, 17 ஏப்ரல்

ராஜாவுக்குச் செக் (ப்ரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி. (அலைவரிசை 241), 9pm | 

நடிகர்கள்: சேரன், ஸ்ருஷ்டி டாங்கே & சாராயு மோகன்

 

வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆஸ்ட்ரோ கோ-வில் பார்த்து மகிழுங்கள்!

 

0 Comments

leave a reply

Recent News