loader
அமெரிக்காவில் 1,60,000 பேருக்கு கொரோனா!

அமெரிக்காவில் 1,60,000 பேருக்கு கொரோனா!

 

அமெரிக்காவில் சுமார் 1,60,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சுமார் 3,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸுக்கு பலியாகி இருப்பதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

மேலும், அமெரிக்காவில், கரோனா வைரஸ் தீவிரம் அதிகமாக இருப்பதை தொடர்ந்து வரும் ஏப்ரல்-30-ம் தேதி வரை சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவிறுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 37,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன!

0 Comments

leave a reply

Recent News