loader
ஹாங்காங்கில் கோவிட்-19 வைரஸுக்குப் பலியான நாய்!

ஹாங்காங்கில் கோவிட்-19 வைரஸுக்குப் பலியான நாய்!

ஹாங்காங் , மார்ச் -19

ஹாங்காங்கைச் சேர்ந்த பெண் ஒருவர் கோவிட் -19  வைரஸால் பாதிக்கபட்டு இருந்தார். இதனால், அவர் வளர்த்து வந்த போரமெனின் நாய்க்கும் கோவிட்-19 பரவியது. இதையடுத்து  அந்த நாய்க்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவிட்-19 வைரஸுக்கு மனிதர்கள் உயிரிழந்து வரும் நிலையில் முதல் முறையாக மிருகம் ஒன்று உயிரிழந்துள்ளது!

0 Comments

leave a reply

Recent News