loader
போயி வேற வேலை இருந்தா பாருங்கடா! விஜய் சேதுபதி காட்டம்!

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா! விஜய் சேதுபதி காட்டம்!

 

 ‘பிகில்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் வீடு உள்ளிட்ட இடங்களில் கடந்தவாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின.

அதில், நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாகவும் ஒரு தகவல் இருந்தது. அந்தப் பதிவுகள் குறித்த ஸ்க்ரீன்ஷாட்டை டுவிட்டரில் பகிர்ந்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, ``போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருக்கிறார்!

Vijaysethupathy-Updatenews360 (2) 

0 Comments

leave a reply

Recent News