loader
யோகி பாபுவுக்கு இன்று திருமணம்!

யோகி பாபுவுக்கு இன்று திருமணம்!

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவிற்கு எப்போது திருமணம் என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது.

நகைச்சுவையில் தனக்கென தனி முத்திரை பதித்து, முன்னணி நடிகராக வலம் வரும் இவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது.
மஞ்சு பார்கவி என்பவருக்கும் யோகி பாபுவுக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வக் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

வரும்  மார்ச்  மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது!

1 Comments

  • Vikram
    2020-02-05 00:23:37

    Valthukal thambi yogi👌💕

leave a reply

Recent News