loader
என் கணவரைச் சீண்டாதே!   உச்சகட்ட கோபத்தில் மனைவி!  யார் அந்த  அறிவிப்பாளர்?

என் கணவரைச் சீண்டாதே! உச்சகட்ட கோபத்தில் மனைவி! யார் அந்த அறிவிப்பாளர்?

(முகமூடி)

ஒரு பிரபல தொழிலதிபருக்கும், பிரபல  தனியார் வானொலி பெண் அறிவிப்பாளருக்கும் இடையில் தொடர்பு இருப்பதை அறிந்த அந்தத் தொழில்முனைவரின் மனைவி உச்சகட்டக் கோபத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

சமூக வலைதளத்தில் அந்த அறிவிப்பாளரை வறுத்தெடுக்கிறார் பாதிக்கப்பட்ட மனைவி. அவரோடு  சேர்ந்து அந்த மனைவியின் சமூக வலைத்தள நண்பர்களும் அந்த அறிவிப்பாளரை வறுத்தெடுக்கின்றனர். 

அதன் சில பதிவுகள் கீழே …

அதோடு அந்த அறிவிப்பாளர் செய்த கருத்துப் பதிவை வைத்து மீம்ஸ் செய்தும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் அந்தத் தொழில் அதிபரின் மனைவி.

இதனை முகமூடியின் பார்வைக்குச்  சிலர் அனுப்பி வைத்துள்ளனர். 

அந்தத் தொழில் அதிபர் யார்? அந்த அறிவிப்பாளர் யார்? என்பதை  முகமூடி நன்கு அறிவேன். ஒரு குடும்பம் சீர் குலையக் கூடாது என்ற காரணத்தினால், யார் பெயரையும் குறிப்பிடவில்லை.

சம்பந்தப்பட்டவர்கள்  இதோடு ஒதுங்கினால் நல்லது. ஒதுங்காவிட்டால் அடுத்து பெயர் புகைப்படத்துடன்  முகமூடிக்கு அனுப்பி வைப்போம் என, முகமூடிக்குத் தகவல் கொடுத்தவர்கள், அந்த அறிவிப்பாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்!

(மக்களுடன் முகமூடி)

0 Comments

leave a reply

Recent News