loader
சீனர்களின் வாக்கு தேசிய முன்னணிக்குத் திரும்பியது!

சீனர்களின் வாக்கு தேசிய முன்னணிக்குத் திரும்பியது!

 

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் முடிவுகள் தேசிய முன்னணிக்கே சாதகமகா முடிவுகளைத் தந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி தேசிய முன்னணி 21281வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
இதன் மூலம் சீனர்கள் வாக்கு மீண்டும் தேசிய முன்னணிக்குத் திரும்பியுள்ளது உறுதியாகிறது!

0 Comments

leave a reply

Recent News