loader
ம.இ.கா-வின் மூத்த தலைவர் டான் ஸ்ரீ சுப்ரமணியம் இறப்புக்கு டத்தோ டி.மோகன் இரங்கல்!

ம.இ.கா-வின் மூத்த தலைவர் டான் ஸ்ரீ சுப்ரமணியம் இறப்புக்கு டத்தோ டி.மோகன் இரங்கல்!

 

கோலாலம்பூர், ஜூலை -5

ம.இ.கா-வின் முன்னாள் துணைத் தலைவரும் மூத்த தலைவருமான டான்ஸ்ரீ சுப்ரமணியம் இன்று காலமானார்.

அன்னாரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ம.இ.கா-வின் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் தமது இரங்கலைத் தெரிவித்தார்.

ம.இ.கா-வின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய மூத்த தலைவர் டான் ஸ்ரீ சுப்ரமணியம், சிகாமட் மக்களின் பேரன்பு பெற்ற தலைவர்.

ம.இ.கா உறுப்பினர்கள் சார்பில் அன்னாரின் குடும்பத்திற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

0 Comments

leave a reply

Recent News