loader
கெமாஸ் ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதில் பிரச்னை இல்லை!

கெமாஸ் ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதில் பிரச்னை இல்லை!


 

குவா மூசாங், ஜனவரி 25: சமூக மேம்பாட்டுத் துறை (கெமாஸ்) ஊழியர்கள் அரசியலில் ஈடுபட அனுமதிப்பது, முன்பு நடைமுறையில் இருந்ததைப் போல, எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று டத்தோஸ்ரீ மஹ்ட்ஸிர் காலிட் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் கீழ் நிர்வாக மட்டத்தில் பதவிகளை உள்ளடக்கிய பணியாளர் அமைப்பைக் கொண்ட ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில், கெமாஸ் ஆசிரியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் 'DG' தரப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அல்ல எனகிராமப்புற வளர்ச்சி அமைச்சருமான மஹ்ட்ஸிர் காலிட்கூறினார்.

சனிக்கிழமை (ஜனவரி 22) அன்று, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நாடு முழுவதும் உள்ள பள்ளி ஆசிரியர்களும், கெமாஸ் ஊழியர்களும் அரசியலில் ஈடுபடலாம் என்றும், அதற்கான நடைமுறைகள் குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்!

0 Comments

leave a reply