loader
லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தியது!

லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தியது!

 

லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணிக்காக முஹம்மத் சாலா, டியாகோ ஜோதா, அலெக்சாண்டர் ஆகியோர் கோல் அடித்தனர்.

மற்றோர் ஆட்டத்தில் செல்சி அணியினர் எவர்ட்டன் அணியைச் சந்தித்து விளையாடினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இவ்வாட்டம் 1-1 என சமநிலையில் முடிவுற்றது!

0 Comments

leave a reply

Recent News